ITITCat Software Solutions
Home / Software / Real Star

Real Star

ரியல் ஸ்டார்

Real estate and plot management software

Windows v1.5.1 · 10.4 MB
Real Star
Layout Board
New Booking
AvailableBookedSoldRegistered
101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145
Illustration of the interface

Overview

Plot விற்பனை, Layout promote, Farm land, வீடு / Villa project – தினமும் customer வர்றாங்க, site பார்க்கிறாங்க, booking போடுறாங்க, installment கட்டணும். எந்த plot இன்னும் காலியா இருக்கு, யாருடைய பாக்கி எவ்வளவு, Director-க்கு எவ்வளவு commission நிலுவையில, இன்னிக்கு கல்லாவிலும் bank-லும் எவ்வளவு இருக்குனு Excel-லயும் நோட்டுலயும் தேடி களைச்சுப் போயிருப்பீங்க. அந்த வேலையை முழுக்க Real Star பார்த்துக்கும். தமிழ் + English இரண்டிலும் வேலை செய்யும். கம்ப்யூட்டர் அதிகம் தெரியாதவங்களும் ஒரே நாளில் பழகிடலாம். புது install-ல data காலியா இருக்கும்; software பார்க்க Settings-ல Install Demo Data போட்டா மாதிரி data வரும்.

Key features

Projects, plots and site map

Dashboard / முகப்பு

Projects, Customers, மொத்த Plots, இன்றைய / இந்த மாத வசூல், Available / Booked / Sold / Registered எண்ணிக்கை, மொத்த விற்பனை, வருமானம், செலவு, நிலுவைத் தொகை, நிலுவை Commission – ஒரே பார்வையில். தாமதமான follow-up, இன்றைய / 7 நாள் நினைவூட்டல், தவணை நிலுவை, சமீபத்திய booking, last backup எச்சரிக்கை எல்லாம் இங்கே.

Projects / திட்டங்கள்

ஒவ்வொரு layout / project-க்கும் இடம், Survey numbers, ஏக்கர், Approval number, நிலை (Active / Upcoming / Completed / On hold), layout map. Project வாரியா plot எண்ணிக்கை, விற்பனை, நிலுவைத் தொகை தெரியும்.

Plots / மனைகள்

Plot number, பரப்பளவு Cent-லும் Sq.ft-லும் (1 Cent = 435.6 Sq.ft, தானா மாறும்), Rate per Cent, மொத்த விலை, Facing, customer, advance, booking தேதி, பாக்கி. நிலை: Available, Booked, Sold, Registered. Bulk-ஆ சேர்க்கலாம், list-லேயே book பண்ணலாம். Plot, Corner Plot, House, 2BHK, 3BHK, Villa, Commercial – எல்லா type-உம்.

Houses – 2BHK / 3BHK / Villa

நில Cent, built-up Sq.ft, bedrooms, விலை, விற்பனை நிலை. கட்டுமான நிலை தனியா: Planned, Foundation, In Progress, Finishing, Completed. House Construction Status report-லும் வரும்.

Layout Board & Site Map

Board-ல plot-கள் நிறத்திலேயே: பச்சை Available, ஆரஞ்சு Booked, சிவப்பு Sold, நீலம் Registered. Site Map-ல layout-ஐ PNG / JPG / PDF-ஆ upload பண்ணி zoom, pan, Full screen. Plot number-ஐ map-ல mark பண்ணினா நிறம் தானா மாறும். Plot-ஐ click பண்ணா customer, விலை, booking, payment எல்லாம் தெரியும். Print, Download, பழைய versions வைக்கலாம்.

Customers, booking and payments

Customers / CRM

பெயர், Mobile, alternate mobile, முகவரி, Email, lead source, Aadhaar / PAN (list-ல மறைச்சுக் காட்டும்), notes. Follow-up history, site visit, booking – எல்லாம் customer வாரியா தனி tab-ல.

Follow-up & Site Visit

Follow-up தேதி, குறிப்பு, அடுத்த தேதி, Pending / Done. Site visit-க்கு தேதி, project, காட்டிய plots, Director, குறிப்பு, முடிவு. தாமதமானதும் இன்றையதும் Dashboard-ல நினைவூட்டல்; Mark Done போடலாம்.

New Booking Form

Customer mobile அடிச்சாலே பழைய விவரம் தானா நிறையும். Project, Available plot மட்டும், Plot / House type, Cent, Sq.ft, Rate, மொத்த விலை, Facing. Director / Relationship Manager code போட்டா பெயரும் commission %-உம் வரும். Booking amount, Advance, Payment Mode, Bank, பாக்கி தானா கணக்கு. Installment schedule, Agreement, Registration எல்லாம் More options-ல. Enter-ல அடுத்த field, Ctrl+S Save, Ctrl+P Save & Print. ஏற்கனவே Booked / Sold / Registered plot மறுபடி book ஆகாது.

Payments, EMI & Receipt

Cash, UPI, Bank Transfer, Cheque, Card – bank account-ோட. தவணை வாரியா link பண்ணலாம். எத்தனை தடவை வேணும்னாலும் பணம் வாங்கலாம்; பாக்கி எல்லா இடத்திலும் தெரியும். ரசீது print / PDF. Payment-ஐ delete பண்ண முடியாது – காரணத்தோட void மட்டும். Booking ரத்து பண்ணினா plot மறுபடி Available ஆகும், வரலாறு இருக்கும்.

Directors, accounts and documents

Directors & Sales

இயக்குநர்கள், Relationship Managers – code, photo, mobile, commission %, மாதாந்திர target, Active / Inactive. Bookings, Registered, Pending Registration, Cancelled, Sales Value, commission, target achievement % – live-ஆ வரும். RM-ஐ வேறு Director-க்கு மாத்தினா காரணம் பதிவாகும்; பழைய booking பழைய Director-கிட்டயே நிற்கும். Monthly Performance, Top Performers, Payment History எல்லாம் ஒரே screen-ல.

Commission & Incentives

Director-க்கும் RM-க்கும் தனி கணக்கு. Booking போட்டவுடன் Pending-ஆ உருவாகும். Mark Paid பண்ணினா voucher வரும் (Director-க்கு CV, RM-க்கு RCV). Cancel / void மட்டும் – delete ஆகாது. Paid ஆனது Accounts-ல செலவாகும். ஒரு booking-க்கு இரட்டை commission போகாம பார்த்துக்கும்.

Accounts / கணக்குகள்

தினசரி வரவு செலவு (Day Book): plot collection, மற்ற வருமானம், செலவு, commission payout. Cash, Bank, UPI இருப்பு. Customer outstanding, project-wise லாபம், மாதாந்திர கணக்கு, vouchers. லாப நஷ்ட அறிக்கை தனியா வரும்.

Documents

Sale Deed, Parent Document, EC, Patta, Chitta / Adangal, Layout Approval, Agreement, Registration Copy, Customer ID / Photo, Receipt Copy – project, plot, customer, booking-ோட இணைத்து வைக்கலாம். Open பண்ணலாம், வெளியே copy பண்ணலாம்.

Company, security and backup

உங்க நிறுவனத்தின் அடையாளம்

பெயர், Tagline, முகவரி, Phone, WhatsApp, Email, Website, GSTIN, Owner, Logo. மாத்தின உடனே window title, header, login, ரசீது, voucher, report எல்லாத்திலும் தெரியும். Bank accounts: வங்கி, Account No, IFSC, Branch, UPI, opening balance.

Staff-க்கு தனி Login

Admin / Staff role. Staff-களால் Settings, Company Profile திறக்க முடியாது; export, booking / payment ரத்து பண்ணவும் முடியாது. Password salted SHA-256. 5 தவறான முயற்சிக்கு 5 நிமிடம் account lock. யார் login ஆனாங்க, என்ன export / void / cancel / backup பண்ணினாங்கனு Audit Log.

Aadhaar / PAN பாதுகாப்பு

எண்கள் encrypted-ஆ சேமிப்பு, எல்லா இடத்திலும் மறைச்சுக் காட்டும். முழு எண் பார்க்க Admin-க்கு மட்டும் button; ஒவ்வொரு முறையும் Audit Log-ல பதிவு. Export-ல இந்த எண்கள் வராது. Staff-களால் export-வே செய்ய முடியாது.

Backup & Restore

Full Backup ஒரே click-ல: database + documents + site maps + logo + photos. Database மட்டும் (.db) backup-உம் உண்டு. Restore-க்கு உறுதிப்படுத்தல்; அதற்கு முன் தானா safety copy. Dashboard-ல last backup எச்சரிக்கை தெரியும்.

Install Demo Data

புது install-ல கணக்கு காலியா இருக்கும். Settings-ல Demo data tab-ல Install Demo Data click பண்ணினா மாதிரி projects, plots, customers, bookings, payments, directors, accounts வரும் – software சுற்றிப் பார்க்க. உங்க data சேர்த்த பிறகு clear ஆகாது, அதனால உண்மையான data அழியாது. Clear Demo Data-யும் உண்டு.

Reports (screen / print / Excel / CSV / PDF)

Daily BookingMonthly SalesProject-wiseDirector CommissionRM ReportDirector PerformanceRM PerformanceTop PerformersRegistrationProfit & LossDaily Income & ExpenseAnalyticsCollectionOutstanding BalanceInstallments DuePlot InventoryHouse ConstructionBank / Cash / UPIMonthly AccountsFollow-upsSite VisitsLead SourcesCancellation HistoryAudit Log

Who it is for

Layout / Plot Promoters

பல project, நூற்றுக்கணக்கான plot, booking முதல் registration வரை.

Farm Land விற்பனையாளர்கள்

Cent / Sq.ft கணக்கு, site map, installment collection.

House / Villa Projects

2BHK, 3BHK, Villa + கட்டுமான நிலை தனி கணக்கு.

Director + RM Team

Commission, target, performance – team பெரிசா இருந்தாலும் சுலபம்.

Specifications and requirements

Version1.5.1
File size10.4 MB
PlatformWindows
Runtime.NET Framework 4.8 (included with Windows 10/11)
DataStored in a local database file on your PC; full backup includes documents, site maps, logo and photos
InternetRequired every time the app is opened (trial or activated): the licence is checked online for this PC, and the app does not open without an internet connection.
LanguageTamil and English
PublisherITCat Software Solutions

Licence and activation

Free trial: all features work. Print, PDF, Excel and site map output carry a TRIAL mark.
Activation: ask your ITCat distributor to activate your area. The mark is removed and the copy shows LICENSED.
Register once with your name, mobile and the distributor's 10-digit number.
Internet required every time the app is opened: the licence is checked online for this PC, and the app does not open offline (trial or activated).
A new install starts with empty data. Settings > Demo data > Install Demo Data adds sample records for exploring (Clear Demo Data removes them).

Try Real Star today

Download the demo and see it for yourself. Questions? Message us on WhatsApp.

Payment: GPay / UPI 8760049007

Download Demo WhatsApp