ITITCat Software Solutions
Home / Software / SuperCRM

SuperCRM

சூப்பர் CRM

e-Sevai / online service centre software

Windows v2.1.1 · 2.1 MB
SuperCRM
Work Queue
New Entry
Today's entries
Pending
Ready for delivery
App NoServiceStatus
1001PAN cardProcessing
1002Aadhaar updatePending
1003Income certificateReady
1004PassportDelivered
1005Voter IDPending
Illustration of the interface

Overview

தினமும் பத்து, இருபது customer வர்றாங்க. யாருடைய file எந்த stage-ல இருக்கு, யார் எவ்வளவு balance தரணும், இன்னிக்கு கல்லாவில் எவ்வளவு இருக்கணும் – இதெல்லாம் நோட்டுல எழுதி தேடி களைச்சுப் போயிருப்பீங்க. அந்த வேலையை முழுக்க SuperCRM பார்த்துக்கும். தமிழ் + English இரண்டிலும் வேலை செய்யும். கம்ப்யூட்டர் அதிகம் தெரியாதவங்களும் ஒரே நாளில் பழகிடலாம்.

Key features

Service desk

நொடியில் Service Entry F2

Mobile number அடிச்சாலே பழைய customer பெயர் தானா வரும். Service, கட்டணம், Cash/UPI/Card – Enter அழுத்திக்கிட்டே போனா Save. தானா Application Number, Receipt உடனே print.

Work Queue F3

Pending → Processing → Completed → Ready for Delivery → Delivered. இன்னிக்கு, நாளைக்கு முடிக்க வேண்டியது, தாமதமானது (Days Late) – ஒரே பார்வையில்.

Document Checklist & Files

ஒவ்வொரு service-க்கும் தேவையான documents பட்டியல் – tick பண்ணிக்கலாம். Scan files customer, application வாரியா தனி folder-ல சேமிப்பு.

வேகமான தேடல் Ctrl+F

பெயர், Mobile, Application No, Ack/Reference No – எதை அடிச்சாலும் உடனே கிடைக்கும்.

Payments and accounts

பகுதி பணம் / Balance

ஒரே application-க்கு எத்தனை தடவை வேணும்னாலும் பணம் வாங்கலாம். பாக்கி எல்லா இடத்திலும் தெரியும். Receipt-ஐ எப்போ வேணும்னாலும் மறுபடி print.

தினசரி Cash Closing F7

Cash, UPI, செலவு, கல்லாவில் இருக்க வேண்டியது – தானா கணக்கு. எண்ணிய பணத்தைப் போட்டா வித்தியாசம் உடனே தெரியும். Staff வாரியா closing.

செலவுகள் & தினசரி லாபம்

Rent, கரண்ட், Internet, Printer ink, Xerox paper, சம்பளம், டீ… எல்லா செலவும் பதிவு. வருமானம் – செலவு = இன்னிக்கு லாபம்.

Customer communication

WhatsApp தகவல் F6

Entry போட்டவுடன், status மாறும்போது, "Ready ஆகிடுச்சு வந்து வாங்கிக்கோங்க", தாமதம், balance நினைவூட்டல் – ஒரே click-ல message தயார். வாசகங்களை நீங்களே மாத்திக்கலாம்.

Users, data and setup

Staff-க்கு தனி Login

Admin எல்லாத்தையும் பார்க்கலாம்; Staff தான் போட்ட entry-களை மட்டும். யார் என்ன மாத்தினாங்கன்னு Audit Log. 5 தவறான password-க்கு account lock.

ஒரு PC / பல PC

ஒரு கம்ப்யூட்டர்னா install பண்ணி உடனே use. 2–3 PC இருந்தா SQL Server Express (free) மூலம் எல்லா PC-யிலும் ஒரே data. பழைய data-வை ஒரு click-ல மாற்றலாம்.

உங்க கடையின் அடையாளம்

கடை பெயர், Logo, முகவரி, GSTIN, Tagline – receipt, letterhead எல்லாத்திலும்.

Data பாதுகாப்பு

ஒரே click-ல முழு Backup (data + documents + logo). Software மூடும்போது தானா Backup. Restore-க்கு இரட்டை உறுதிப்படுத்தல்.

Reports (print / Excel / PDF)

Daily CollectionDate-wiseStatus-wiseService-wise வருமானம்Pending / OverdueBalance DueCustomer HistoryPayment ModeDaily ProfitExpensesCash ClosingStaff-wiseAudit Log

Specifications and requirements

Version2.1.1
File size2.1 MB
PlatformWindows
Runtime.NET Framework 4.8 (included with Windows 10/11)
DatabaseOne PC: ready to use. Several PCs: SQL Server Express (free) so every PC shares the same data
InternetRequired every time the app is opened (trial or activated): the licence is checked online for this PC, and the app does not open without an internet connection.
LanguageTamil and English
PublisherITCat Software Solutions

Licence and activation

Free trial: download, install and use it straight away.
Activation: ask your ITCat distributor to activate your copy when you decide to continue.
Internet required every time the app is opened: the licence is checked online for this PC, and the app does not open offline (trial or activated).

Try SuperCRM today

Download the demo and see it for yourself. Questions? Message us on WhatsApp.

Payment: GPay / UPI 8760049007

Download Demo WhatsApp